செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

2026ல் திமுகவைத் துடைத்தெறிந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - அண்ணாமலை

06:57 PM Apr 12, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நயினார் நாகேந்திரனின் பின்னால் அணிவகுத்து 2026இல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கப் பாடுபடுவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

பாஜக மாநில தலைவர் பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் பேசியவர்,

தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் பலமாகியிருக்கிறது என்றும் 2026ல் திமுக ஆட்சியை அகற்றுவதற்கு நயினார் நாகேந்திரன் முன்னோடியாக இருப்பார் என அவர் உறுதிபட தெரிவித்தார்.

Advertisement

நயினார் நாகேந்திரன் பின்னால் அணிவகுத்து பாஜக கூட்டணி ஆட்சியமைக்கப் பாடுபடுவோம் என்றும் 2026ல் திமுகவைத் துடைத்தெறிந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என  அண்ணாமலை தெரிவித்தார்.

2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வருவது மட்டுமே இலக்கு என  அண்ணாமலை கூறினார்.

Advertisement
Tags :
DMK should be wiped out and sent home in 2026 - AnnamalaiFEATUREDMAINtn bjp annamalai
Advertisement