செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

06:18 AM Mar 26, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,  2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின், மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Advertisement
Tags :
aiadmkbjpFEATUREDhome minister amit shahMAINNational Democratic Alliance government will be formed in Tamil Nadunda
Advertisement