For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2028 ஒலிம்பிக்ஸ் - கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் அறிவிப்பு!

12:34 PM Apr 18, 2025 IST | Murugesan M
2028 ஒலிம்பிக்ஸ்   கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் அறிவிப்பு

2028 ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

128 ஆண்டுகளுக்குப் பிறகு, 2028-ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 5 விளையாட்டுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.

Advertisement

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெற்கு கலிபோர்னியாவின் பொமோனாவில் உள்ள பேர்கிரவுண்ட்ஸ் என்ற இடத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement