செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மின்சார வாகன உற்பத்தியில் 2030ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும் :  நிதின் கட்கரி 

02:12 PM Apr 01, 2025 IST | Murugesan M

2030ஆம் ஆண்டு மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய  அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிர மாநிலம், தானேவில் மின் மிதிவண்டி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் மிகப்பெரும் சவாலாகச் சுற்றுச்சூழல் மாசு உள்ளதாகக் கூறினார்.

சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க புதை படிவ எரிபொருள்களுக்குப் பதிலாக மின் வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement
Tags :
India will become the world's largest producer of electric vehicles by 2030: Union Minister Nitin GadkariMAINமத்திய  அமைச்சா் நிதின் கட்கரி
Advertisement
Next Article