செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

21-ஆம் நூற்றாண்டில் இந்தியா செல்வ செழிப்படையும் : முகேஷ்! அம்பானி நம்பிக்கை

04:37 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

21-ஆம் நூற்றாண்டு முடிவடைவதற்குள் இந்தியா செல்வ செழிப்பான நாடாக மாறும் என தொழிலதிபர் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement

காந்திநகர் பண்டிட் தீனதயாள் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியை பூமியில் எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என குறிப்பிட்டார்.

அதேசமயம், புவிக்கும் பருவநிலைக்கும் எந்தவொரு சேதத்தையும் ஏற்படுத்தாத வகையில், தேசம் வளர்ச்சியடைய வேண்டுமென முகேஷ் அம்பானி வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDIndia will prosper in 21st century: Mukesh! Ambani faithMAIN
Advertisement