For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் - பிரதமர் மோடி உறுதி!

05:29 PM Nov 16, 2024 IST | Murugesan M
21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும்   பிரதமர் மோடி உறுதி

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே தனது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்ததாகவும், வளர்ச்சியே மத்திய அரசின் தாரக மந்திரம் என்றும் குறிப்பிட்டார். மேலும், தனது அரசு வாக்கு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement

“21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்ற சிந்தனையும் எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் இது நடக்க, நாம் வேகமாக பணியாற்ற  வேண்டும்  அதிக முயற்சி செய்ய வேண்டும். அந்த பணியை நோக்கி  கடுமையாக உழைத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement