3 நாட்களில் குபேரா ரூ.50 கோடி வசூலித்ததாக தகவல்!
04:37 PM Jun 23, 2025 IST | Murugesan M
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள குபேரா திரைப்படம் 3 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜூனாவும் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெளியான 3 நாட்களில் படம் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement