For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

3 மாதங்களில் 1 மில்லியன் BYD கார்கள் விற்பனை!

06:59 PM Apr 21, 2025 IST | Murugesan M
3 மாதங்களில் 1 மில்லியன் byd கார்கள் விற்பனை

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பிஒய்டி நிறுவனம் உலகளவில் 9,90,711 பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் விற்பனையை விட 58.7% அதிகமாகும். அதிலும், குறிப்பாக மார்ச் மாதத்தில் மட்டும் பிஒய்டி நிறுவனம் 3,77,420 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது.

Advertisement

2022ஆம் ஆண்டு ஏப்ரலில் பிஒய்டி நிறுவனம் அதன் இன்டெர்னல் கம்பஸ்டன் இஞ்சின்களைக் கொண்ட வாகனங்களின் உற்பத்தியை நிறுத்தியது.

இப்போது பேட்டரி மின்சார வாகனங்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகியவற்றை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement