செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

3-ம் கட்டமாக அமெரிக்காவில் இருந்து 112 இந்தியர்கள் அமிர்தசரஸ் வருகை!

01:37 PM Feb 17, 2025 IST | Murugesan M

அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி குடியிருந்த 112 இந்தியர்கள் மூன்றாம் கட்டமாக அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

Advertisement

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி கடந்த பிப்ரவரி 5-ம் தேதி 104 இந்தியர்களும், நேற்று முன்தினம் 116 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், மூன்றாவது கட்டமாக 112 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

Advertisement

Advertisement
Tags :
112 Indians from USA visit Amritsar in 3rd phaseAmritsarMAIN
Advertisement
Next Article