300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த மைக்ரோசாப்ட்!
05:44 PM Jun 03, 2025 IST | Murugesan M
மைக்ரோசாப்ட் நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த மாதம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அவர்களில் 1,985 பேர் வாஷிங்டனை சேர்ந்தவர்கள் ஆவர்.
Advertisement
AI பயன்பாட்டால் தேவையற்ற நிர்வாக ஊழியர்களைக் குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
Advertisement
Advertisement