For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

4 படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து!

03:27 PM Dec 23, 2024 IST | Murugesan M
4 படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் 4 படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடல் சீற்றம் காரணமாக படகுகள் கவிழ்ந்ததில் மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கின. கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement