5 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்ற 'அனோரா'!
05:37 PM Mar 03, 2025 IST | Murugesan M
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், 'அனோரா' திரைப்படம் 5 விருதுகளை வென்றது.
சிறந்த படத்தொகுப்பு, திரைக்கதை, திரைப்படம், இயக்குனர், நடிகை என முக்கிய பிரிவுகளில் விருதுகளை வென்று அந்தப் படம் அசத்தியுள்ளது.
Advertisement
கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் 41 மில்லியன் டாலர் வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement