5 கிலோ தங்க ஆபரணங்களுடன் ஆண்டவனை தரிசினம் செய்த தெலங்கானா பக்தர்!
12:29 PM Jan 01, 2025 IST | Murugesan M
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5 கிலோ தங்க ஆபரணங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
தெலங்கானாவை சேர்ந்த ஆபரண பிரியரான விஜயகுமார் என்பவர் சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து சென்று திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்.
Advertisement
தங்க ஆபரணங்களை அணிவதில் ஏழுமலையானுடன் போட்டி போடுவது போல் நகைகளை அணிந்து கோயிலுக்கு சென்ற விஜயகுமாரை சக பக்தர்கள் ஆச்சரித்துடன் பார்த்தனர்.
Advertisement
Advertisement