செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

5 புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய கூகுள் மேப்ஸ்!

04:55 PM Jul 27, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கூகுள் மேப்ஸ் செயலியில் 5 புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

இதன் மூலம் செல்லும் வழியில் உள்ள ஃபிளைஓவர் அலர்ட், எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்கள், குறுகலான பாதை, சாலை விபத்துக்கள் அல்லது சாலைப் பணிகள் நடைபெறும் இடங்கள் போன்றவற்றை கண்டறிந்து கொள்ள முடியும்.

மெட்ரோ டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய இடங்களுக்கு பயணம் செய்வது எளிதாகும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Google Maps introduced 5 new features!MAIN
Advertisement