50 மில்லியன் பார்வைகளை கடந்த 'முத்த மழை' பாடல்!
10:13 AM Jun 30, 2025 IST | Murugesan M
தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் வீடியோ 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
தக்லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் சின்மயி முத்த மழைப் பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் பலரையும் கவர்ந்து வைரலானது. இந்நிலையில் பாடலின் வீடியோ யூடியுபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
Advertisement
Advertisement