செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

6ஆம் வகுப்பு மாணவர்களை தாக்கிய 10ம் வகுப்பு மாணவர் கைது!

06:27 PM Mar 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஆந்திராவில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஆறாம் வகுப்பு மாணவர்களை, 10ஆம் வகுப்பு மாணவர் பெல்ட்டால் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொண்டமூரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவர்களை, 10 ம் வகுப்பு மாணவர் ஒருவர் பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement
Advertisement
Tags :
10th grade student arrested for attacking 6th grade students!10ம் வகுப்பு மாணவர் கைதுMAINஆந்திரா
Advertisement