உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகையை ஒட்டி ஆறு கிலோ எடை கொண்ட பாரம்பரிய குஜியா உணவு பண்டம் தயாரிக்கப்பட்டது.
25 அங்குலம் நீளம் கொண்ட குஜியா, புக் ஆஃப் ரெகார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரத்யேக குஜியா உணவு பண்டத்தை வடிவமைத்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.