75 நாட்களில் 800 கோடி போலி அழைப்புகள் - ஏ.ஐ மூலம் ஏர்டெல் நிறுவனம் கண்டுபிடிப்பு!
06:45 PM Dec 10, 2024 IST
|
Murugesan M
75 நாட்களில் 800 கோடி போலி அழைப்புகளை ஏர்டெல் நிறுவனம் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்துள்ளது.
Advertisement
சாமானிய நபர்கள் முதல் சாதனை நபர்கள் வரை செல்போன் பயன்படுத்தும் இந்த காலகட்டத்தில் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் 75 நாட்களில் 800 கோடி போலி அழைப்புகளை ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏர்டெல் நிறுவனம் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
Next Article