For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

'8 வசந்தலு' திரைப்படத்தின் டீசர் வைரல்!

01:05 PM Jun 09, 2025 IST | Murugesan M
 8 வசந்தலு  திரைப்படத்தின் டீசர் வைரல்

லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ள '8 வசந்தலு' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் நிட்டூர்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement
Advertisement
Tags :
Advertisement