For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!

10:13 AM Jan 12, 2025 IST | Murugesan M
8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 8 மீனவர்கள் இலங்கை இரணைத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப் படகுகளையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் கைது செய்து நடுக்கடலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement