செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

9 முக்கிய நகரங்களில் வீடுகளின் விற்பனை 12% உயர்வு!

04:36 PM Mar 16, 2025 IST | Murugesan M

இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் 6 புள்ளி 73 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Home sales in 9 major cities rise by 12%!MAINவீடுகள் விற்பனை
Advertisement
Next Article