For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்!

10:05 AM Jul 06, 2025 IST | Ramamoorthy S
ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்

ராமநாதபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பழமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி தேரோட்ட விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

Advertisement

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement