96 பாகம் 2 : திரைப்பட குழு வெளியிட்ட தகவல் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
07:15 PM Dec 27, 2024 IST | Murugesan M
96 படத்தின் 2-ம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு பள்ளிபருவகால காதல் கதையை அடிப்படையாக கொண்டு, விஜய் சேதுபதி - திரிஷாவின் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
Advertisement
96 படத்தின் 2-ம் பாகம் குடும்ப பிரச்சினையை மையாக கொண்டு உணர்வு பூர்வமான ஒரு கதையில் உருவாக உள்ளதாக இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 96 படத்தின் 2-ம் பாகத்தை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement