செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

98 % 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு விட்டன - ரிசர்வ் வங்கி தகவல்!

10:54 AM Dec 03, 2024 IST | Murugesan M

புழக்கத்தில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

புழக்கத்தில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி அறிவித்தது.

அப்போது 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக புழக்கத்திலிருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு கடந்த நவம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி 6 ஆயிரத்து 839 கோடி ரூபாயாகக் குறைந்தது. அதன்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் 98 புள்ளி 08 சதவீதம் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
000 notes withdrawnMAINrbiReserve Bank of IndiaRs 2
Advertisement
Next Article