For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

CMF Phone 2 Pro-ன் விற்பனை தொடக்கம்!

12:33 PM May 05, 2025 IST | Murugesan M
cmf phone 2 pro ன் விற்பனை தொடக்கம்

கடந்த ஆண்டு வெளியான CMF Phone 1-ஐ தொடர்ந்து சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான  CMF Phone 2 Proவின் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது.

இந்த போன் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்டுடன் வருகிறது. இந்தப் புதிய மிட் -ரேஞ்ச் போன் மாடுலர் டிசைனில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

Advertisement

மேலும், டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட சில புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. 2 வேரியன்ட்களின் விலைகள் 18 ஆயிரத்து 999 ரூபாய் மற்றும் 20 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement