E.V.K.S.இளங்கோவன் மறைவு - தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்!
01:35 PM Dec 14, 2024 IST | Murugesan M
காங்கிரஸ் மூத்த தலைவர் E.V.K.S.இளங்கோவன் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான E.V.K.S.இளங்கோவன் , உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.
Advertisement
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement