FIFA CLUB உலக கோப்பை - AL HILAL அணி வெற்றி!
04:31 PM Jul 01, 2025 IST | Murugesan M
fifa club உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் MANCHESTER CITY அணியை வீழ்த்தி AL HILAL அணி வெற்றி பெற்றது.
fifa club 2025 உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் MANCHESTER CITY அணிக்கும் AL HILAL அணிக்கும் இடையேயான போட்டி ORLANDO-வில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
Advertisement
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 4க்கு மூன்று என்ற கோல் கணக்கில் AL HILAL அணி வெற்றி பெற்றது. இதேபோல் மற்றொரு போட்டியில் MILANO அணியை வீழ்த்தி FLUMINENSE அணி வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement