FIFA CLUB உலக கோப்பை - BAYERN அணி வெற்றி!
04:58 PM Jun 30, 2025 IST | Murugesan M
fifa club உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் FLAMENGO அணியை வீழ்த்தி BAYERN அணி வெற்றி பெற்றது.
fifa club 2025 உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் FLAMENGO அணிக்கும் BAYERN அணிக்கும் இடையேயான போட்டி, HARD ROCK ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
Advertisement
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 4க்கு இரண்டு என்ற கோல் கணக்கில் BAYERN அணி வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement