For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

FIFA CLUB 2025 - பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி!

12:23 PM Jun 27, 2025 IST | Murugesan M
fifa club 2025   பிளமெங்கோ  செல்சி அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி

fifa club உலக கோப்பை கால்பந்து தொடரில் பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

கிளப் அணிகளுக்கு இடையேயான 21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டு களம் காணுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில்'டி' பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

Advertisement

Advertisement
Tags :
Advertisement