'FREEDOM' படப்பிடிப்பு பணிகள் நிறைவு!
03:43 PM Jun 24, 2025 IST | Murugesan M
சசிகுமாரின் Freedom படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் Freedom படத்தில் நடித்துள்ளார். சத்யசிவா இயக்கியுள்ள இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
Advertisement
படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
Advertisement
Advertisement