For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ICC Hall of Fame பட்டியலில் இணைந்த தோனி - அண்ணாமலை வாழ்த்து!

10:11 AM Jun 11, 2025 IST | Ramamoorthy S
icc hall of fame பட்டியலில் இணைந்த தோனி   அண்ணாமலை வாழ்த்து

சர்வதேச போட்டியில் சாதித்த வீரர்களுக்காக ICC Hall of Fame பட்டியலில் இணைந்த இந்திய கிரிக்கெட் தோனிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களுக்கு மேல் குவித்து விக்கெட் கீப்பிங்கில் அசத்திய தோனி  சர்வதேச போட்டியில் சாதித்த வீரர்களுக்காக ICC Hall of Fame பட்டியலில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

இது அவருக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் ஆகும். இந்திய கிரிக்கெட் தரத்தை உயர்த்தியவர் தோனி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement