செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

IT CEO-க்கள் ஊதியம் கடந்த 5 ஆண்டுகளில் 160% உயர்வு!

05:14 PM Dec 23, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

இந்திய ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் சம்பளம் கடந்த ஐந்தாண்டுகளில் 160 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

Advertisement

ஐடி நிறுவனங்கள் அதன் நிறுவன வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் சிஇஓ-க்களுக்கு அதிகளவில் சம்பளம் கொடுக்கிறது. அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 புள்ளி 6 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சமாக உயர்ந்துள்ளது.

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement
Tags :
IT CEO Salary Rises 160% in Last 5 Years!MAIN
Advertisement