KISS படத்தின் திருடி பாடல் வெளியீடு!
12:57 PM May 02, 2025 IST | Murugesan M
கவின் நடிக்கும் KISS படத்தின் திருடிப் பாடல் வெளியாகியுள்ளது. டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் உருவாகியுள்ளது.
Advertisement
கிஸ் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் தற்போது அனிருத் பாடி வெளியாகியுள்ள திருடி பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement