For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

POCO F-7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்!

02:54 PM Jun 26, 2025 IST | Murugesan M
poco f 7 5g ஸ்மார்ட்போன் அறிமுகம்

POCO நிறுவனம் தனது F 7 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது புதிய அப்டேட்டுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

Advertisement

அந்த வகையில் இந்த புதிய F7 5G ஸ்மார்ட்போன் 3 வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு வேரியன்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த போனின் ஆரம்ப விலை 31 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 1-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement