செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

SAGAR கப்பலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்!

06:26 PM Apr 05, 2025 IST | Murugesan M

கர்நாடகாவில் உள்ள கார்வார் கடற்படை தளத்தில் இந்தியப் பெருங்கடல் கப்பலான SAGAR-ஐ மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

Advertisement

அதிநவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட செயல்பாட்டுத் திறன்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த கப்பலானது, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
MAINRajnath Singh flags off the SAGAR ship!ராஜ்நாத் சிங்
Advertisement
Next Article