SAMSUNG GALAXY M 36 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
11:35 AM Jun 30, 2025 IST | Murugesan M
சாம்சங் கேலக்ஸி எம் 36 மாடல் ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகமானது.
சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் ஃபோன்களை அறிமுகம் செய்து வருகிறது.
Advertisement
அந்த வகையில் கேலக்ஸி எம் 36 மாடல் ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதன் விற்பனை ஜூலை 12 முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement