For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

STR 49 படத்தில் நடிக்கும் சந்தானம் - போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

01:25 PM May 02, 2025 IST | Murugesan M
str 49 படத்தில் நடிக்கும் சந்தானம்   போஸ்டர் வெளியிட்ட படக்குழு

STR 49 படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இத்திரைப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்கவுள்ளார்.

Advertisement

முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்கக்கூடிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராகச் சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement