For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

Tiguan R-Line மாடலை ரூ.49 லட்சத்தில் அறிமுகப்படுத்திய வோக்ஸ்வேகன்!

04:06 PM May 02, 2025 IST | Murugesan M
tiguan r line மாடலை ரூ 49 லட்சத்தில் அறிமுகப்படுத்திய வோக்ஸ்வேகன்

வோக்ஸ்வேகன் நிறுவனம் Tiguan R-Line மாடலை 49 லட்சம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இது சிறந்த டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் புதிய சேசிஸை கொண்டுள்ளது.

இந்த எஸ்யூவி 19-இன்ச் அலாய் வீல்ஸ்களை கொண்டுள்ளன. கேபின் இருக்கைகளில் 'ஆர்' பேட்ஜிங் கொண்டுள்ளது. டேஷ்போர்டில் ஒளிரும் ‘ஆர்’ லோகோ உள்ளது.

Advertisement

இந்த SUV லும்பர் சப்போர்ட்டுடன் கூடிய அட்ஜஸ்ட்டபிள் மசாஜிங் சீட்ஸ் மற்றும் கஸ்டமைஸபிள் ambient லைட்டிங்ஸ் போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement