For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

WHATS APP-ல் USERNAME வைக்கும் புதிய அப்டேட்!

02:13 PM Jun 09, 2025 IST | Murugesan M
whats app ல் username வைக்கும் புதிய அப்டேட்

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் வாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் தொலைப்பேசி எண்களை மறைத்து வைத்துக் கொள்ளும் புதிய ஆப்ஷன் கொண்டு வரப்படவுள்ளது.

Advertisement

அதன்படி இன்ஸ்டாகிராமை போல் தொலைப்பேசி எண்களுக்குப் பதிலாக USERNAME களை வைத்துக் கொள்ளும் புதிய அம்சம் கொண்டு வரப்படவுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement