For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

WI-க்கு எதிரான 2வது டெஸ்டில் களமிறங்கும் ஸ்மித்!

12:26 PM Jul 01, 2025 IST | Murugesan M
wi க்கு எதிரான 2வது டெஸ்டில் களமிறங்கும் ஸ்மித்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ்  ஸ்மித் விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

Advertisement

இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 3-ந் தேதி தொடங்குகிறது. கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் விலகியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement