For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

WTC - இந்தியாவுக்கு ரூ.12.33 கோடி பரிசு தொகை!

02:33 PM Jun 13, 2025 IST | Murugesan M
wtc   இந்தியாவுக்கு ரூ 12 33 கோடி பரிசு தொகை

உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாவிட்டாலும், இந்திய அணிக்கு 12.33 கோடி பரிசுத் தொகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு 30.80 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும்.

Advertisement

இது முந்தைய சீசனை விட 125 சதவீதம் அதிகம். 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு 18.49 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கவுள்ள நிலையில், 3-ம் இடத்திலுள்ள இந்திய அணி 12.33 கோடி ரூபாயைப் பெறவுள்ளது. இது கடந்த முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி பெற்ற தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement