புதுகை அருகே ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்!
புதுக்கோட்டை அருகே ஒருமையில் பேசியதாக கூறி பெண் ஒருவர் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இருந்து திருச்சி நோக்கி...