இசையுடன் ஸ்டேட்டஸ் – whatsapp-இல் வருகிறது புதிய அப்டேட்!
இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஒரு வசதியை, வாட்ஸ்அப் விரைவில் தனது புதிய அப்டேட் வழியாக யூசர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளது. அதன்படி இனிமேல் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை...