உத்தரக்கண்ட் : சமோலி மாவட்டத்தில் பயங்கர பனிச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு!
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமோலி மாவட்டம் மணா கிராமப்பகுதி அருகே பயங்கர பனிச்சரிவு...