சென்னை உயர் நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம்...