வரி கொள்கை எதிரொலி ; வர்த்தக பற்றாக்குறையை சந்திக்கும் அமெரிக்கா!
வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதே வரிக் கொள்கைகளின் நோக்கம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்கா வர்த்தகப் பற்றாகுறையைச் சந்தித்துள்ளது. இதற்கான...