கனிமங்களை அபகரிக்க ஒப்பந்தம் : உக்ரைனை மிரட்டி பணிய வைத்த ட்ரம்ப்!
உக்ரைனை 100 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கடனில் ஆழ்த்தும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கூறிவந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின்...