Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

மங்களூரு வங்கியில் 15 கிலோ நகைகள் கொள்ளை – நெல்லை அருகே மீட்பு!

மங்களூருவில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகளை, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் கர்நாடகா சிறப்பு படையினர் மீட்டனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் வங்கியில் தங்க...

உலகின் மிகப்பெரிய AI தரவு மையம் : முந்தும் முகேஷ் அம்பானி – சிறப்பு கட்டுரை!

3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஜாம்நகரில் உருவாக்க உள்ளார். இது உலகின் மிகப்பெரிய...

கட்டண உயர்வு கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழக்கு – 4 மாதங்களில் முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த...

விக்கிரவாண்டி வேம்புக்குடி சுங்கச்சாவடி திறப்பு!

விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேம்புக்குடி சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் - விக்ரவாண்டி இடையே புதிய புறவழிச்சாலை (என்.எச்.45 சி) 164.28 கிலோ மீட்டர்...

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் கோஷம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்!

வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் விதிகளை மீறி கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையில் வக்ஃபு வாரிய...

இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநருக்கு அமெரிக்க விருதுபு!

இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ராவுக்கு அமெரிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டின் சிறந்த சேவைக்கான விருதை, அமெரிக்க வானிலை தொழில்நுட்ப ஆய்வு...

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ...

தவெகவில்120 மாவட்ட செயலாளர்கள் – விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக தவெக...

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு – சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணைக்காக திரைப்பட இயக்குநர் அமீர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக முன்னாள்...

2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...

முட்டுக்கோவணம் கட்டி ஏர் ஓட்டிய விவசாயிகளுக்கு ஈ.வெ. ரா இழைத்திட்ட துரோகத்தை மறந்து விட்டீர்களா துரைமுருகன்? – நாராயணன் திருப்பதி கேள்வி!

முட்டுக் கோவணம் கட்டி ஏர் ஓட்டிய விவசாய தொழிலாளர்களுக்கு ஈ.வெ. ரா இழைத்திட்ட துரோகத்தை மறந்து விட்டீர்களா துரைமுருகன்? என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன்...

தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளது – சீமான் விமர்சனம்!

தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நாம் தமிழர்...

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – ராம.சீனிவாசன்

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு ஆரம்பத்தில் திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை  என ராம.சீனிவாசன்பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டியில் டங்ஸ்டன்...

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து – ஊர் திரும்பிய விவசாய பிரதிநிதிகளுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த பிறகு மதுரை திரும்பிய விவசாய குழுவினருக்கு கிராம மக்கள் மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு...

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி திமுக அரசு விளையாட்டு அரசியல் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும்...

வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

வேங்கைவயல் வழக்கில் விசாரணையை முடித்து 3 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேங்கைவயல் வழக்கில் சிபிஐ...

அமெரிக்க முன்னாள் அதிபர் படுகொலை தொடர்பான விசாரணை கோப்பு வெளியிடும் உத்தரவு – அதிபர் டிரம்ப கையெழுத்து!

அமெரிக்க முன்னாள் அதிபர் படுகொலை தொடர்பான விசாரணை கோப்புகளை வெளியிடுவதற்கான நிர்வாக உத்தரவில்  அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி 1963ஆம்...

டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சுவிட்சர்லாந்தின் டாவோஸ்...

ஹாக்கி இந்தியா லீக் தொடர் – புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய தமிழக அணி!

ஹாக்கி இந்தியா லீக் தொடரில், ஐதராபாத் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் தமிழக அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒடிஷா மற்றும் ராஞ்சியில் நடைபெற்று வரும் ஹாக்கி இந்தியா லீக்...

சேலத்தில் சீட்டு மோசடி குறித்து விசாரிக்க சென்ற போலீசாரை தாக்கிய மத போதகர்கள் கைது!

சேலத்தில் சீட்டு மோசடி குறித்து விசாரிக்க சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை தாக்கிய 3 தேவாலய மத போதகர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்ப்பட்டனர். அம்மாபேட்டையில்...

மர்ம நபர் கத்தியால் குத்தியது ஏன் ? – நடிகர் சைஃப் அலிகான் வாக்குமூலம்!

தனது வீட்டு பணிப்பெண்ணை மிரட்டிக்கொண்டிருந்த மர்மநபரை பிடிக்க முயன்றபோது கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்ததாக நடிகர் சைஃப் அலிகான் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த வாரம் நடிகர் சைஃப் அலி...

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் : கோபுர கலசங்கள் பொருத்தும் பணி நிறைவு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில், நான்கு நாட்களாக நடைபெற்று வந்த கோபுர கலசங்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி...

லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை – கால்பந்தாட்ட வீரர் கைது!

புதுச்சேரியில் லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்த கேரளாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச்...

ஆய்வுக்கு அழைக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது கணக்கு குழு உறுப்பினர்!

காரைக்குடியில் ஆய்வுக்கு அழைக்காத மாவட்ட ஆட்சியரிடம் பொது கணக்கு குழு உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும்...