இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!
திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம் தான் எழுதிய...