தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!
மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. சென்னை...